புத்தாண்டு வழிகாட்டட்டும்

img

நவீன சமத்துவபுரம்: புத்தாண்டு வழிகாட்டட்டும் - சுதேசி தோழன்

தமிழகத்தின் தென்கோடியில் தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் வட்டத்தில், ஆறுமுகநேரியிலிருந்து காயல்பட்டினம் செல்லும் சாலைப்பகுதியில் அமைந்துள்ளது ஏஐடியுசி காலனி.